கூட்டத்தில் காசியிடம் இருந்து மகா தப்பிக்கிறாள். தெருநாடகத்தை பற்றி நாச்சியப்பன், குணாவை கேலி செய்கிறான். மகா தனது கையை பிடித்ததாக கார்த்திக் சொன்னதை நண்பர்கள் நம்பவில்லை