நகைச்சுவை நடிகர் ரமேஷ் கண்ணா மற்றும் இயக்குனர், பாடலாசிரியர் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கேப்டன் விஜயகாந்துடன் பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கின்றனர். காத்திருங்கள்.
Comedian Ramesh Khanna and Director, Lyricist R. V. Udayakumar join the show and share stories about their experience working with Captain Vijayakanth. Stay tuned.