கேப்டன் விஜயகாந்தின் பாடல்களை போட்டியாளர்கள் மற்றும் விருந்தினர் பாடகர்கள் பாடுகிறார்கள். பின்னர் இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கலந்து கொள்கிறார். காத்திருங்கள்!
Contestants and guest singers sing songs of Captain Vijayakanth. Later, Shanmuga Pandian, son of Vijayakanth, joins the show. Stay tuned!