நிகிதாவின் உடல்நிலையால் அவளது பெற்றோர் அதிர்ச்சியடைகிறார்கள். பின்னர் அவள் ஆபத்திலிருந்து மீண்டாலும், இந்த சம்பவத்திற்கு சசி தன்னைத் தான் காரணம் என நினைத்து வருந்துகிறான்