சென்னை திரும்பும்போது அனைவரும் சோகமாக இருப்பதை பார்த்த சசி, திடீரென ஒரு ட்ரெக்கிங் பயணத்தை திட்டமிடுகிறான். சசியின் அம்மா மாணவர்களை விடைபெறும்போது உணர்ச்சிவசப்படுகிறார்