பூஜா குற்ற உணர்ச்சியில் நண்பர்களிடம் உண்மையை சொல்கிறாள். சசியின் பாட்டியின் உடல்நிலை மோசமடைவதால், சசியின் தந்தை 100 ஆடுகளை பலியிட உத்தரவிடுகிறார்