கிராமத்தில் ஒரு நாள் எப்படி தொடங்குகிறது என்பதை சசி அனைவருக்கும் காட்டுகிறான். ஜான் கோவிலுக்குள் வந்ததை பூசாரி கேள்வி எழுப்புவதால் பதற்றம் உருவாகிறது. பூஜா பலியிடப்படவுள்ள ஆட்டைப் பார்க்கிறாள்