மலர், போட்டி குறித்து நிகிதாவுடன் பேசுகிறார். ஆனால் நிகிதாவின் பதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. கார்த்திக், மகாவிடம் அவள் அம்மாவை ரகசியமாக சந்தித்ததை பற்றி கேட்கிறான். சசி ஆசிரியர்களையும் தனது கிராமத்திற்கு அழைக்கிறான்