கோகிலாவின் மகளின் அழுகை தன் நோயுற்ற குழந்தையைக் குணப்படுத்தியதால் பவானி மகிழ்ச்சி அடைகிறாள். பெண் குழந்தை பிறந்த கோகிலாவை கண்டிக்கிறார் குருமூர்த்தி. தங்கமயில் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று கனவு காண்கிறார்.
Bhavani rejoices as Kokila’s daughter’s cry cures her ailing baby. Gurumurthy rebukes Kokila for giving birth to a girl child. Thangamayil dreams of becoming an IPS officer.